ஆலோசனை மற்றும் மூலிகை வைத்தியம் பெற விரும்புவோர் கீழ்க்காணும் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் மூலம் முன் அனுமதி பெற்று நேரில் வரலாம். வெளியூர் அன்பர்களுக்கு தொலைபேசி வழி ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
எண் 12, சித்தர் ஆலய வீதி, அண்ணா நகர், சென்னை - 600040, தமிழ்நாடு
திங்கள் - சனி: காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை | ஞாயிறு: முன் அனுமதியுடன்